General Knowledge in Tamil
  • 4.3

General Knowledge in Tamil

  • 最新バージョン
  • Sudhakar_Kanakaraj

செம்மொழியாம்தமிழ்மொழியில்அனைவருக்குமானஒருஅற்புதப்பொதுஅறிவுக்களஞ்சியம்

このアプリについて

இன்றையஉலகம்ஒருபோட்டிநிறைந்தஉலகம்。 ஒரேஒருதகுதிக்குசுமார்ஒருலட்சம்பேர்விண்ணப்பம்செய்யும்நிலையில்உள்ளோம்。 இந்தநிலையில்அனைத்துத்துறைகளிலும்அறிவைவளர்த்துக்கொள்ளவேண்டியநிர்பந்தம்நமதுஅனைவருக்கும்உள்ளது。 முன்னொருகாலங்களில்சான்றிதழ்மட்டுமேஇருந்தால்போதும்வேலையில்சேர்ந்துவிடலாம்。 ஆனால்இன்றையகாலகட்டத்தில்சான்றிதழைத்தாண்டிபுத்திசாலித்தனம்、பொதுஅறிவுத்திறன்、சூழ்நிலைக்குஏற்பமுடிவெடுத்தல்எனஇன்னும்பலதிறன்கள்தேவைப்படுகிறது。
 
அந்தவகையில்நாங்கள்பிரத்யேகமாகஅதிகசிரத்தைஎடுத்துஉருவாக்கிஇருக்கும்இந்தப்பொதுஅறிவுச்செயலிஅனைத்துத்தரமக்களுக்கும்மிகவும்பயனுள்ளதாகஇருக்கும்என்பதுதிண்ணம்。 உங்களதுபொதுஅறிவுத்திறனைநிச்சயம்இந்தச்செயலிமேம்படுத்தும்。 மத்திய、மாநிலஅரசுகள்இதுவரையில்நடத்தியஎண்ணற்றதேர்வுகளின்பழையமாதிரிவினாவிடைகளைக்கொண்டுஇந்தச்செயலியைவடிவமைத்துஉள்ளோம்。 இதுநிச்சயம்அனைத்துவகையானபோட்டித்தேர்வுகளுக்கும்உதவக்கூடியவகையில்உருவாக்கப்பட்டஒருகையளவுகையேடுஆகும்。

இதில்ஆய்வுநிலை、சிந்தனைத்துளிகள்、பயிற்சிநிலைமற்றும்பரீட்சைஎன்றநான்குபகுதிகள்உள்ளன。

எழுத்துக்களைபெரிதாகவோ、சிறிதாகவோமாற்றிக்கொண்டுஅவரவர்பார்வைத்திறனுக்குதகுந்தபடிபடிக்கலாம்。 அதற்காகஅ-、அ+என்றஇருவேறுதேர்வுமுறைகொடுக்கப்பட்டுஉள்ளது。 இதுதவிரஉங்களுக்குவிருப்பமானகேள்விகளைநண்பர்களுடன்சமூகவலைத்தளங்களில்கூடபகிர்ந்துகொள்ளலாம்。 அத்துடன்、மேலேஉள்ளஜம்ப்என்றஆப்ஷனைதேர்வுசெய்துவிரும்பியகேள்விக்கானஎண்ணைமட்டும்கொடுப்பதன்மூலம்குறிப்பிட்டகேள்விகளுக்குதாவிச்செல்லலாம்。

「பரீட்சை」என்றஇந்தப்பகுதிமிக、மிகமுக்கியமானது。 இதில்நீங்கள்படித்து、முடித்தப்பகுதிகளில்இருந்துகேள்விகள்வரும்。 ஒவ்வொருகேள்விக்கானதகுந்தபதிலைதேர்வுசெய்வதன்மூலமாகநல்லமதிப்பெண்களைப்பெறலாம்。 நல்லமதிப்பெண்களைபெரும்நபர்களுக்குஉடனுக்குடன்சான்றிதழ்வழங்கப்படும்。

ஆக、இத்தனைஅம்சங்கள்கொண்டஇந்தச்செயலியைபதிவிறக்கம்செய்வதில்இன்னும்ஏன்தாமதம்? உடனேபதிவிறக்கம்செய்யுங்கள்பயன்பெறுங்கள்。

一般的な知識は、広い対象range.This定義を網羅する「非専門メディアの範囲によって通信文化的に価値の知識」として差動心理学で定義されているが、単一に限定広範囲の訓練や情報を得ることができる専門性の高い学習を除外しますミディアム。一般的な知識が結晶化した知性の重要な構成要素であると強く一般的知能を持つ、と経験に開放性と関連しています。
 
ここでは、このアプリでは、あなたの一般的な知識を向上させることができます。アプリは、あなたのタミル語での各種情報刺さを与えます。それは、など、この世界の興味深い事実を知ることが大好き住んでいる子供たち、若者と皆のための優れた読み取り、インド起源であります
 
私たちは、速度にこのアプリを実行し、あなたの貴重​​なコメント&フィードバックを残してください、あなたはあなたのAndroid携帯でこのアプリをお楽しみください。

バージョン General Knowledge in Tamil